Song

Please scroll down to see the Tamil Version of the School song

School Song

 

Chorus

Brent Thamil Sangha Kalluri

Vaalha Valarha Needuli!                                      

 London naharin vadametkinile,

Elanghidum Brent ennum kottam!

Thaalvila thalathin thamil valar sangham,

Thamil moli tharaniyil parapida vali seitha,

 (chorus)

 Ooyirai oonarvai valartha em moliyai,

Thuyarai karaikum thuuya senthamilai,

Eyalisai naadaha thamil kalaihalaiyum,

Thayavudan naangal katida vali seitha,

 (chorus)

 Valarnthu onghida ennaalum,

Vaaliya vaaliya vaaliyavey!

Vaaliya vaaliya vaaliyavey!

Vaaliya vaaliya vaaliyavey!!

கல்லூரி கீதம்

(சரணம்)

பிரென்ட் தமிழ்  சங்க  கல்லூரி

வாழ்க  வளர்க  நீடுழி

லண்டன்  நகரின்  வடமேற்கினிலே

விளங்கிடும்  பிரென்ட்  என்னும்  கோட்டம்

தாழ்வில்லா தளத்தின்  தமிழ்  வளர்  சங்கம்

தமிழ்  மொழி  தரணியில்  பரப்பிட  வழி செய்த

(சரணம்)

உயிரை  உணர்வை  வளர்த்த  எம்  மொழியை

துயரை  கலைக்கும்  தூய  செந்தமிழை

இயலிசை  நாடக  தமிழ்  கலைகளையும்

தயவுடன்  நாங்கள்  காட்டிட வழி  செய்த

(சரணம்)

வளர்ந்து  ஓங்கிட  எந்நாளும்

வாழிய  வாழிய  வாழியவே

வாழிய  வாழிய  வாழியவே

வாழிய  வாழிய  வாழியவே !!